Ontario அரசாங்கத்திற்கும் கல்வி தொழிற்சங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள்
Ontario மாகாண அரசாங்கத்திற்கும் கல்வி தொழிற்சங்கத்திற்கும் இடையில் ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளன. 55 ஆயிரம் கல்விப் பணியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கனடிய பொது ஊழியர் சங்கத்திற்கும் மாகாண அரசாங்கத்திற்கும் இடையிலான திட்டமிட்ட பேச்சுவார்த்தைகள் திங்கட்கிழமை (18)...
