தேசியம்
செய்திகள்

100 நாட்களுக்குள் நகரசபை தேர்தல்

Ontario மாகாணத்தில் நகரசபை தேர்தலுக்கு 100க்கும் குறைவான நாட்கள் மட்டுமே  உள்ளன.
October நடைபெறவுள்ள தேர்தலில் வேட்பாளர்களாக விண்ணப்பதாரர்கள் பதிவு செய்ய இன்னும் ஒரு மாத காலம் உள்ளது.
விண்ணப்பதாரர்கள் வேட்பாார்களாக பதிவு செய்ய August 19வரை அவகாசம் உள்ளது.
Toronto, Markham, Ajax, Pickering, Richmond Hill உட்பட பல மாநகர சபைகளின் தமிழர்கள் பலரும் பல பதவிகளுக்கு போட்டியிட விண்ணப்பதாரர்களாக பதிவு செய்து வருகின்றனர்.

Related posts

இஸ்ரேல்-காசா போர் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கோரும் Ontario MPP

Lankathas Pathmanathan

சூடான் தலைநகர் தூதரகத்தை மூடிய கனடா

Ottawaவில் நோக்கி நகரும் பொது சுகாதார நடவடிக்கை எதிர்ப்பாளர்களின் பாரிய அணிவகுப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment