உக்ரைனுக்கு கனடாவின் உறுதியான ஆதரவு: மீண்டும் உறுதிப்படுத்தினார் Trudeau!
ரஷ்யாவுடனான புதிய போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் குறித்து, உக்ரேனிய ஜனாதிபதியும் கனடிய பிரதமரும் திங்கட்கிழமை (28) உரையாடினார். ஜனாதிபதி Volodymyr Zelenskyயுடனான உரையாடலின்போது, தொடரும் ரஷ்ய இராணுவ ஆக்கிரமிப்பு, உக்ரைனின் மக்கள், உள்கட்டமைப்பு, பொருளாதாரத்திற்கு...
