September 22, 2026
தேசியம்
செய்திகள்

Toronto பெரும்பாகத்தில் எரிபொருள் 12 சதம் குறைவு

Toronto பெரும்பாகத்தில் இந்த வாரம் எரிபொருளின் விலை 12 சதம் வரை குறைகிறது.

வெள்ளிக்கிழமை (05) காலைக்குள் Toronto பெரும்பாகத்தில் எரிபொருளின் விலை லிட்டருக்கு சராசரியாக 12 சதம் குறைகிறது.

இதன் மூலம் எரிபொருள் விலை நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைகிறது

புதன் நள்ளிரவு எரிபொருளின் விலை லிட்டருக்கு சராசரியாக 6 சதமும், வெள்ளி காலை மேலும் லிட்டருக்கு சராசரியாக 6 சதமும் குறைகிறது

இது Toronto பெரும்பாகத்தில் எரிபொருளின் விலையை 167.9 சதம் வரை குறைக்கிறது.

Related posts

கனடாவில் 20 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் தேங்கிக்கிடக்கும் நிலை!

Gaya Raja

Alberta மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து தீ ஆபத்து

கனடாவின் நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் யாருக்கு?

Lankathas Pathmanathan

Leave a Comment