Conservative தலைவரை தெரிவு செய்யும் தேர்தலில் 679 ஆயிரம் உறுப்பினர்கள் வாக்களிக்கலாம்
புதிய தலைவரை தெரிவு செய்யும் தேர்தலில் வாக்களிக்க 679 ஆயிரம் உறுப்பினர்கள் தகுதி பெற்றுள்ளதாக Conservative கட்சி தெரிவித்துள்ளது Conservative கட்சி தனது இறுதி உறுப்பினர் பட்டியலை வெள்ளிக்கிழமை (29) அறிவித்தது. தலைமைப் போட்டியில்...
