தேசியம்
செய்திகள்

Liberals, NDP கட்சிகளை விட அதிகம் நிதி திரட்டிய Conservative கட்சி

2022 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் Liberals, NDP கட்சிகளை விட Conservative கட்சி அதிகமாக நிதி திரட்டியுள்ளது.

புதிய தலைவரை தேர்வு செய்யவுள்ள நிலையில் Conservative கட்சி Liberals, NDP கட்சிகள் இணைந்து சேகரித்ததை விட அதிகம் நிதி சேகரித்துள்ளது.

Conservative கட்சி April 1 முதல் June 30 வரை சுமார் 36 ஆயிரம் நன்கொடையாளர்கள் இடமிருந்து 4.4 மில்லியன் டொலர்களுக்கு அதிகமாக திரட்டியுள்ளது.

ஆளும் Liberal கட்சி இதே காலகட்டத்தில் 28 ஆயிரம் நன்கொடையாளர்கள் இடமிருந்து
2.8 மில்லியன் டொலர்களை திரட்டியுள்ளது.

NDP 16 ஆயிரம் நன்கொடையாளர்கள் இடமிருந்து 1.2 மில்லியன் டொலர்களை திரட்டியுள்ளது.

Related posts

கனடிய செயல்பாடுகளை மூட சீன தொழில்நுட்ப நிறுவனத்திற்கு உத்தரவு!

Lankathas Pathmanathan

திருத்தந்தையின் வருகை நல்லிணக்கத்திற்கும் மாற்றத்திற்கும் இடமளிக்கிறது: முதற்குடியினர் தலைவர்கள் நம்பிக்கை

Lankathas Pathmanathan

உலகத் தமிழ் ஆய்வு மாநாடு 2026 வெற்றிகரமாக நிறைவு: செயற்கை நுண்ணறிவு யுகத்தில் தமிழின் எதிர்காலம் குறித்து முக்கிய விவாதங்கள்!

Lankathas Pathmanathan

Leave a Comment