Toronto பெரும்பாகத்தில் எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிப்பு
Toronto பெரும்பாகத்தில் எரிபொருளின் விலை வெள்ளிக்கிழமை (06) புதிய சாதனையை உருவாக்கும் என எதிர்வு கூறப்படுகிறது. தற்போது பெரும்பாலான GTA எரிபொருள் நிலையங்களில் எரிபொருளின் விலை லிட்டருக்கு சராசரியாக 190.9 சதவீதமாக உள்ளது. வெள்ளியன்று...
