Nova Scotia அனைத்து கட்டுப்பாடுகளையும் March 21 நீக்குகிறது
Nova Scotia அரசாங்கம் அனைத்து COVID கட்டுப்பாடுகளையும் March மாதம் 21ஆம் திகதியுடன் நீக்க உள்ளது. முதல்வர் Tim Houston புதன்கிழமை (23) இந்த அறிவித்தலை வெளியிட்டார். Nova Scotia அரசாங்கம் பொது சுகாதார...
