November 20, 2026
தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 6160 Posts - 0 Comments
செய்திகள்

எட்டப்பட்டது ஒப்பந்தம் – தவிர்க்கப்பட்டது CUPE வேலை நிறுத்தம்!

Lankathas Pathmanathan
கல்வி ஊழியர்களுடன் Ontario மாகாண அரசாங்கம் ஒரு தற்காலிக ஒப்பந்தத்தை எட்டியதால் திங்கட்கிழமை (21) நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட வேலை நிறுத்தம் தவிர்க்கப்பட்டது. கல்வி ஊழியர்களும் அரசாங்கமும் ஞாயிற்றுக்கிழமை (20) பிற்பகல் ஒரு தற்காலிக...
செய்திகள்

109வது Grey Cup ஆட்டத்தில் Argo அணி வெற்றி

Lankathas Pathmanathan
109வது Grey Cup ஆட்டத்தில் Toronto Argonauts அணி வெற்றி பெற்றது. Regina நகரில் நடைபெற்ற 109வது Grey Cup ஆட்டத்தில் Winnipeg Blue Bombers அணியை Toronto Argonauts அணி வெற்றி பெற்றது....
செய்திகள்

ஒரு மில்லியன் குழந்தைகள் மருந்துகள் அடுத்த வாரத்தில் கனடாவை வந்தடையும்

Lankathas Pathmanathan
குழந்தைகளுக்கு ஒரு மில்லியன் மருந்துகளை அடுத்த வாரத்தில் கனடா இறக்குமதி செய்கிறது. குழந்தைகளுக்கான வலி நிவாரணி மருந்துகள் ஒரு மில்லியன் அடுத்த வாரம் முதல் கனடாவை வந்தடைய உள்ளன. கனடாவின் தலைமை மருத்துவ ஆலோசகர்...
செய்திகள்

Ontarioவின் சில பகுதிகளில் வார இறுதியில் 80 CM வரை பனிப்பொழிவு

Lankathas Pathmanathan
Ontarioவின் சில பகுதிகளை இந்த வார இறுதியில் தாக்கும் என எதிர்பார்க்கப்படும் பனிப்பொழிவு சில நாட்கள் நீடிக்கும் என சுற்றுச்சூழல் கனடா எச்சரித்துள்ளது. இதன் மூலம் சில பகுதிகளில் 80 centimetre வரை பனிப்பொழிவு...
செய்திகள்

அவசரகாலச் சட்ட விசாரணையில் பிரதமர் அடுத்த வாரம் சாட்சியமளிக்கிறார்

Lankathas Pathmanathan
பொது ஒழுங்கு அவசர ஆணைய அவசரகாலச் சட்ட விசாரணையில் பிரதமர், உயர்மட்ட பிரதமர் அலுவலக ஊழியர்கள், அமைச்சர்கள் அடுத்த வாரம் சாட்சியமளிக்க உள்ளனர். அவசரகாலச் சட்ட விசாரணையின் இறுதி வாரத்தில் பிரதமர் Justin Trudeau...
செய்திகள்

ரஷ்யாவுடன் நீண்ட கால அமைதிக்கு உதவுமாறு உக்ரேன் கனடாவுக்கு அழைப்பு

Lankathas Pathmanathan
ரஷ்யாவுடன் நீண்ட கால அமைதிக்கு உதவுமாறு உக்ரேனிய ஜனாதிபதி கனடாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ரஷ்யாவுடன் நீண்டகால சமாதானத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு கனடா உதவுமாறு உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைனில் ஏறக்குறைய...
செய்திகள்

காணாமல் போன சீன மனித உரிமை பாதுகாவலரை கனடா திரும்ப அனுமதிக்குமாறு கோரிக்கை

Lankathas Pathmanathan
காணாமல் போன சீன மனித உரிமை பாதுகாவலரை கனடா திரும்ப அனுமதிக்குமாறு அவரது புதல்வி வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது தந்தையின் இருப்பிடத்தை வெளிப்படுத்துமாறும் வியட்நாம், சீன அரசாங்கத்திடம் அவர் வலியுறுத்தியுள்ளார். 1989 Tiananmen சதுக்க...
செய்திகள்

$6.4 மில்லியன் வாகன திருட்டு குற்றச்சாட்டில் இரண்டு தமிழர்களும் கைது

Lankathas Pathmanathan
6.4 மில்லியன் டொலர் பெறுமதியான வாகன திருட்டு குற்றச்சாட்டில் இரண்டு தமிழர்களும் கைதாகியுள்ளனர். Mississauga, Brampton உட்பட Toronto பெரும்பாகம் முழுவதும் இயங்கியதாக கூறப்படும் வாகன திருட்டு வளையத்தை காவல்துறையினர் முறியடித்தனர். இதில் சுமார்...
செய்திகள்

B.C. புதிய முதல்வராக David Eby பதவியேற்பு

Lankathas Pathmanathan
British Columbia மாகாணத்தின் புதிய முதல்வராக David Eby பதவியேற்றுள்ளார் British Columbia மாகாணத்தின் 37ஆவது முதல்வராக Eby வெள்ளிக்கிழமை (18) Vancouverரில் பதவியேற்றார். British Columbia மாகாணத்தில் முதற்குடி சமூகத்தால் நடத்தப்பட்ட முதலாவது...
செய்திகள்

இரண்டாவது முறையாக உலக கோப்பை தொடரில் கனடிய அணி

Lankathas Pathmanathan
கத்தாரில் ஞாயிற்றுக்கிழமை (20) ஆரம்பமாகும் உலகக் கோப்பை தொடரில் கனடிய உதைபந்தாட்ட அணி G பிரிவில் போட்டியிடுகிறது. இந்த தொடரில் கனடிய அணி தனது முதலாவது ஆட்டத்தில் பெல்ஜியம் அணியை எதிர்கொள்கிறது. உலக தரவரிசையில்...