தேசியம்
செய்திகள்

B.C. புதிய முதல்வராக David Eby பதவியேற்பு

British Columbia மாகாணத்தின் புதிய முதல்வராக David Eby பதவியேற்றுள்ளார்

British Columbia மாகாணத்தின் 37ஆவது முதல்வராக Eby வெள்ளிக்கிழமை (18) Vancouverரில் பதவியேற்றார்.

British Columbia மாகாணத்தில் முதற்குடி சமூகத்தால் நடத்தப்பட்ட முதலாவது முதல்வரின் பதவியேற்பு இதுவாகும்.

உடல்நலக்குறைவு காரணமாக பதவியில் இருந்து விலகுவதாக கடந்த June மாதம் அறிவித்த புதிய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த John Horganனுக்குப் பதிலாக 46 வயதான Eby, பதவி ஏற்றார்.

புதிய முதல்வராக பதவியேற்றவுடன் குடியிருப்பாளர்களுக்கு அவர்களின் மின்சார கட்டணத்தில் 100 டொலர் குறைப்பை Eby அறிவித்தார்.

Related posts

ஈரான் போரில் கனடா பங்கேற்காது: பாதுகாப்பு அமைச்சர்

Lankathas Pathmanathan

ஒரு மில்லியன் வீடுகள் கட்டப்படும்: O’Toole உறுதி !

Gaya Raja

மாகாண முதல்வர்களையும், மத்திய அமைச்சரவையையும் சந்திக்கும் பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment