கோடை காலத்தின் வெப்பமான நாட்கள் இதுவரை உணரப்படவில்லை: சுற்றுச்சூழல் கனடா
கோடை காலத்தின் வெப்பமான நாட்கள் இதுவரை உணரப்படவில்லை என சுற்றுச்சூழல் கனடா காலநிலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் . August மாதம் வழமையை விட வெப்பமானதாக இருக்கும் என எதிர்வு கூறப்படுகின்றது. இந்த நிலையில் Toronto...
