தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5436 Posts - 0 Comments
செய்திகள்

COVID காரணமாக தேசிய போட்டியில் இருந்து விலகும் கனேடிய தடகள நட்சத்திரம்

Lankathas Pathmanathan
கனேடிய தடகள நட்சத்திரமான Andre De Grasse COVID தொற்றின் காரணமாக தேசிய போட்டியில் இருந்து விலகுகிறார். இதன் காரணமாக , இந்த வாரம் நடைபெறும் கனடிய தடகள போட்டியை அவர் தவறவிடவுள்ளார். ஆறு...
செய்திகள்

Mexico உல்லாச விடுதியில் இரண்டு கனடியர்கள் மரணம்

Lankathas Pathmanathan
Mexico உல்லாச விடுதியில் இரண்டு கனடியர்கள் கத்திக்குத்து காயங்களுடன் மரணமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். ஒரு ஆணும் பெண்ணும் மரணமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறும் Mexico அரசு வழக்கறிஞர் அலுவலகம் இதில் மூன்றாவது நபர் ஒருவர்...
செய்திகள்

கனடிய அரசாங்கத்திற்கு உக்ரைன் முன்னுரிமையாக இருக்க வேண்டும்: Conservative கட்சி வலியுறுத்தல்

Lankathas Pathmanathan
கனடிய அரசாங்கத்திற்கு உக்ரைன் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான Conservative கட்சி  வலியுறுத்தியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தூண்டுதலற்ற படையெடுப்பின் ஐந்தாவது மாதத்தை நெருங்கும் நிலையில் Conservative கட்சியின்  நிழல் அமைச்சர்கள்...
செய்திகள்

பிரதமர் Trudeau 10 நாள் சர்வதேச பயணம்

Lankathas Pathmanathan
ரஷ்யா – உக்ரைன் மோதல்கள் முக்கிய மையமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் மாநாடுகளில் பங்கேற்க பிரதமர் Justin Trudeau 10 நாள் சர்வதேச பயணம் ஒன்றை மேற்கொள்கின்றார். பிரதமர் Trudeau செவ்வாய்க்கிழமை (21) Rwanda...
செய்திகள்

NORAD நவீனமயமாக்கலில் கனடா முதலீடு

Lankathas Pathmanathan
வட அமெரிக்க பாதுகாப்புகளை நவீனப்படுத்த 40 பில்லியன் டொலர்களை முதலீடு செய்வதாக கனடா திங்கட்கிழமை (20) அறிவித்தது. வட அமெரிக்காவின் தற்காப்பு அமைப்புகளை நவீனமயமாக்க அடுத்த 20 ஆண்டுகளில் 40 பில்லியன் டொலர்களை முதலீடு...
செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க கோரிக்கை

அமைச்சர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க கோரிக்கைகள் வலுப்பெறுகின்றன. துப்பாக்கி உரிமையை கட்டுப்படுத்தும் மசோதாவை சமர்ப்பித்த பின்னர், சமீபத்திய வாரங்களில் சமூக ஊடகங்களில் கொலை மிரட்டல்களுக்கு...
செய்திகள்

சில plastic பொருட்களுக்கு அடுத்த 18 மாதங்களில் அரசாங்கம் தடை

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் சில plastic பொருட்களுக்கு அடுத்த 18 மாதங்களில் அரசாங்கம் தடை விதிக்கவுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் plastic பைகள், உணவை எடுத்துச் செல்லும் கொள்கலன்களை இறக்குமதி செய்யவோ அல்லது...
செய்திகள்

பாலியல் வன்கொடுமை குற்றத்தை முன்னாள் Parti Québécois தலைவர் ஒப்புக் கொண்டார்

20 வயதுக்கு உட்பட்ட இரு ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தை Parti Québécois முன்னாள் தலைவர் André Boisclair திங்கட்கிழமை (20) ஒப்புக் கொண்டார். தனது Montreal தொடர் மாடிக் கட்டிடத்தில் January...
செய்திகள்

Hamilton நகர முதல்வர் பதவிக்கு Andrea Horwath போட்டியிடலாம்

Lankathas Pathmanathan
Hamilton நகர முதல்வர் பதவிக்கு Ontario NDP கட்சியின் முன்னாள் தலைவர் Andrea Horwath போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என Hamilton நகர முதல்வர் Fred Eisenberger திங்கட்கிழமை...
செய்திகள்

தமிழர்களுக்கான  நீதிப் போராட்டத்திற்கு உதவ வேண்டும்: கனடிய அரசாங்கத்திடம் அழைப்பு

தமிழர்களுக்கான  நீதிப் போராட்டத்திற்கு உதவ வேண்டுமென கனடிய அரசாங்கத்தை தமிழ் உரிமைக் குழு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்த தமிழ் உரிமைக் குழுவின் மனுவை கனடிய நாடாளுமன்றத்தில் Calgary Forest Lawn தொகுதியின் நாடாளுமன்ற...