போரினால் சேதமடைந்த புகையிரத பாதையை சரி செய்யுங்கள்: உக்ரைன் வேண்டுகோள்
போரினால் சேதமடைந்த புகையிரத பாதையை சரி செய்யுமாறு கனடாவின் புகையிரத உற்பத்தியாளர்களிடம் உக்ரைன் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த விடயத்தில் கனடா தனது நிபுணத்துவத்தை வழங்குவதுடன் முக்கியமான புகையிரத பாதைகளை நன்கொடையாக வழங்க வேண்டும் என...
