தேசியம்
செய்திகள்

முற்றுகை போராட்ட எதிர்ப்பாளர்கள் குறித்த சில கருத்துக்களுக்கு வருத்தம் தெரிவிக்கும் பிரதமர்

Ottawaவின் முற்றுகை போராட்ட எதிர்ப்பாளர்கள் குறித்த தனது சில கருத்துக்களுக்கு இப்போது வருத்தம் தெரிவிப்பதாக பிரதமர் கூறினார்.

முற்றுகை போராட்டத்தின் உறுப்பினர்களை “சிறிய சிறுபான்மை மக்கள்” (small fringe minority of people) என விமர்சித்ததற்கு வருந்துவதாக Justin Trudeau வெள்ளிக்கிழமை (17) தெரிவித்தார்.

Trudeauவின் இந்த விமர்சனம் எதிர்ப்பாளர்களை உற்சாகப்படுத்தியதுடன் அரசாங்க அதிகாரிகளிடம் அவர்களை மேலும் எரிச்சலூட்டியது என விசாரணை ஆணையர் விமர்சித்தார்.

பெரும்பாலான எதிர்ப்பாளர்கள் தங்கள் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை ஒப்புக் கொள்ள அனைத்து மட்டங்களிலும் அரசாங்கத் தலைவர்களால் போராட்டங்களின் போது அதிக முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என அவர் கூறினார்.

Related posts

2023இல் கனடிய வீட்டு விலைகள் சராசரியாக 3.3 சதவீதம் குறையும்

Lankathas Pathmanathan

Ontarioவில் மூன்றாவது நாளாகவும் இனங்காணப்பட்ட 1,700க்கும் அதிகமான தொற்றுக்கள்!

Gaya Raja

சொந்த செலவில் கட்டாயத் தனிமைப்படுத்தல் – கனடிய அரசின் புதிய பயணக் கட்டுப்பாடுகள்!

Lankathas Pathmanathan

Leave a Comment