தேசியம்
செய்திகள்

போரினால் சேதமடைந்த புகையிரத பாதையை சரி செய்யுங்கள்: உக்ரைன் வேண்டுகோள்

போரினால் சேதமடைந்த புகையிரத பாதையை சரி செய்யுமாறு கனடாவின் புகையிரத உற்பத்தியாளர்களிடம் உக்ரைன் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த விடயத்தில் கனடா தனது நிபுணத்துவத்தை வழங்குவதுடன் முக்கியமான புகையிரத பாதைகளை நன்கொடையாக வழங்க வேண்டும் என உக்ரைன் கோருகிறது.

கண்ணிவெடிகள், ஏவுகணைத் தாக்குதல்கள் நாட்டின் உயிர் நாடியான புகையிரத சேவையை ஸ்தம்பிக்கச் செய்யும் அச்சுறுத்தல் குறித்து கவலை வெளியிடப்பட்டுள்ளது.

உக்ரைன் புகையிரத அமைப்பு போர் முயற்சிகளுக்கு இன்றியமையாதது என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

Ontario அமைச்சரவையில் மாற்றம்!

Lankathas Pathmanathan

சுகாதார பாதுகாப்பு நிதி உதவி குறித்த முதல்வர்கள் சந்திப்பு தாமதம்

Lankathas Pathmanathan

இஸ்ரேலில் மூன்று கனடியர்கள் பலி?

Lankathas Pathmanathan

Leave a Comment