தேசியம்
செய்திகள்

Ontario Liberal கட்சியின் தலைமைக்கு போட்டியிடப் போவதில்லை: Mike Schreiner

Ontario Liberal கட்சியின் தலைமைக்கு போட்டியிடப் போவதில்லை என Ontario பசுமைமை கட்சியின் தலைவர் தெரிவித்தார்.

Ontario பசுமைமை கட்சித் தலைவராக தொடர்ந்து செயல்படவுள்ளதாக Mike Schreiner கூறினார்.

இவரை வெற்றிடமாக உள்ள Ontario Liberal கட்சியின் தலைமைக்கு போட்டியிடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த விடயம் குறித்து தனது தொகுதி வாக்காளர்களுடனும், Ontario முழுவதும் உள்ள மக்களுடன் உரையாடல்களை முன்னெடுத்த பின்னர் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.

Related posts

Nunavut நாடாளுமன்ற உறுப்பினர் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடமாட்டார்!

Gaya Raja

நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக வட்டி விகிதம் குறைகிறது

Lankathas Pathmanathan

தொடரும் ;கனடா தினத்தை இரத்து செய்வதற்கான அழைப்புகள்!

Gaya Raja

Leave a Comment