கனடாவின் பெரும் பகுதிகளில் தொடரும் வானிலை எச்சரிக்கை
Ontario, Quebec மாகாணங்கள் கடுமையான பனிப்பொழிவை எதிர்கொள்கின்றன. தெற்கு Ontarioவும் Quebec மாகாணமும் புதன்கிழமை (22) காலை முதல் கடும் பனி, உறைபனி பொழிவை எதிர்கொள்கின்றன. தெற்கு Ontarioவில், 20 சென்டிமீட்டர் வரை பனி,...
