தேசியம்
செய்திகள்

Vancouver தீவின் முன்னாள் வதிவிட பாடசாலையின் நிலப் பகுதியில் 17 அடையாளம் காணப்படாத கல்லறைகள்

Vancouver தீவில் அமைந்திருந்த முன்னாள் வதிவிட பாடசாலையின் நிலப் பகுதியில் 17 அடையாளம் காணப்படாத கல்லறைகள் அடையாளம் காணப்பட்டன.

Tseshaht முதற்குடி சமூகத்தை சேர்ந்த தலைவர்களினால் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டன.

இதுவரை அடையாளம் காணப்பட்ட கல்லறைகள் தேடுதல் நடத்தப்பட்ட நிலங்களில் 10 சதவீதத்தில் மட்டுமே அடையாளம் காணப்பட்டதாக தெரியவருகிறது.

British Colombia மாகாணத்தின் 100 முதற்குடி சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் 1900 முதல் 1973 ஆம் ஆண்டுக்கு இடையில் இந்தப் பாடசாலையில் இணைய வேண்டிய நிலை ஏற்பட்டது.

Related posts

சில plastic பொருட்களுக்கு அடுத்த 18 மாதங்களில் அரசாங்கம் தடை

கடத்தப்பட்ட 8 வயது சிறுவனை மீட்க Amber எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Edmonton காவல்துறை அதிகாரிகள் இருவர் சுட்டுக் கொலை

Lankathas Pathmanathan

Leave a Comment