தேசியம்
செய்திகள்

கனடாவில் COVID தொற்று இன்று 7 இலட்சத்தை தாண்டும்

இன்று (சனி) கனடாவில் COVID தொற்றின் மொத்த எண்ணிக்கை 7 இலட்சத்தை தாண்டும் நிலை தோன்றியுள்ளது.

கனடாவில் நேற்று மாத்திரம் 6,812 தொற்றுக்கள் பதிவாகின

Ontarioவில் 2,998, Quebecகில் 1,918, Albertaவில் 785, British Columbiaவில் 509, Saskatchewanனில் 382, Manitobaவில் 191, New Brunswickகில் 25, Nova Scotiaவில் 2, Newfoundland and Labradorரில் 1, Northwest பிராந்தியத்தில் 1 என நேற்றைய தொற்றுக்கள் பதிவாகின. Ontarioவில் 100, Quebecகில் 62, Albertaவில் 13, British Columbiaவில் 9, Saskatchewanனில் 4, Manitobaவில் 5, என நேற்று மரணங்கள் அறிவிக்கப்பட்டன. Saskatchewanனில்231, Manitobaவில் 165, New Brunswickகில் 15, Nova Scotiaவில் 2, என சுகமடைந்தவர்களின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டது.

கனடாவில் இதுவரை 695,707 தொற்றுகளும், 17,729 மரணங்களும் அறிவிக்கப்பட்டது. கனடாவில் தொற்றில் இருந்து 6 இலட்சம் பேர் சுகமடைந்துள்ளனர். இதன் மூலம் சுகமடைந்தவர்களின் எண்ணிக்கை 601,911 ஆக பதிவானது.

Related posts

Atlantic மாகாண பயணிகளுக்கு திறக்கப்படும் Nova Scotiaவின் எல்லைகள்!

Gaya Raja

வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர முன்மொழிவுகளை வழங்கிய Canada Post நிர்வாகம்!

Lankathas Pathmanathan

Paris Olympics: கனடாவின் முதலாவது தங்கம்

Lankathas Pathmanathan

Leave a Comment