உக்ரைனுக்கு மேலும் நான்கு யுத்த பீரங்கிகளை வழங்கும் கனடா
கனடா மேலும் நான்கு யுத்த பீரங்கிகளை உக்ரைனுக்கு அனுப்புகிறது. உக்ரைனுக்கு மேலும் ஆயுதங்களை வழங்குவதாக பிரதமர் Justin Trudeau வெள்ளிக்கிழமை (24) அறிவித்தார். ரஷ்யாவிற்கு எதிரான போரில் இந்த ஆயுதங்கள் உக்ரைனுக்கு உதவும் என...
