கடுமையான குளிர்கால வானிலை கனடாவின் சில பகுதிகளில் தொடர்கிறது
கடுமையான குளிர், பனிப்பொழிவு எச்சரிக்கைகள், உறைபனி மழை ஆகியவை கனடாவின் சில பகுதிகளில் திங்கட்கிழமையும் (27) தொடர்கிறது. குறிப்பாக Ontario, Quebec, Atlantic கனடா ஆகிய பகுதிகளின் இன்றும் வானிலை எச்சரிக்கை அமுலில் உள்ளது....
