தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5664 Posts - 0 Comments
செய்திகள்

எரிபொருளின் விலை ஒரு வருடத்தில் இல்லாத அளவு குறையும்

Lankathas Pathmanathan
Toronto பெரும்பாகத்தில் எரிபொருளின் விலை மீண்டும் குறைகிறது. Toronto பெரும்பாகத்தில் எரிபொருளின் விலை வெள்ளிக்கிழமை (09) ஒரு வருடத்தில் இல்லாத அளவிற்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது புதன்கிழமை (07) ஒரு லிட்டர் எரிபொருள் விலை...
செய்திகள்

$4.6 பில்லியன் COVID நிதி உதவியை தகுதியற்றவர்கள் பெற்றுள்ளனர்

Lankathas Pathmanathan
கனடிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட COVID-19 நிதி உதவியில் 4.6 பில்லியன் டொலர்கள் தகுதியற்ற பெறுநர்களுக்குச் சென்றுள்ளது என புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. செவ்வாய்க்கிழமை (06) வெளியான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் இந்த தகவல்...
செய்திகள்

$1 பில்லியன் மதிப்புள்ள COVID தடுப்பூசிகள் விரைவில் காலாவதியாகும்

Lankathas Pathmanathan
COVID தடுப்பூசி வீணாக்கப்படுவதை கட்டுப்படுத்துவதில் கனடா தோல்வியுற்றது என புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. மத்திய அரசின் தடுப்பூசி கொள்முதல் குறித்த கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை செவ்வாய்க்கிழமை (06) வெளியானது. ஒரு பில்லியன் டொலர்...
செய்திகள்

தொடர்ந்து ஏழாவது வட்டி விகித உயர்வு

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கி புதன்கிழமை (07) மற்றும் ஒரு வட்டி விகித உயர்வை அறிவிக்கவுள்ளது. தொடர்ந்து ஏழாவது வட்டி விகித உயர்வை பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். நாளை மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி...
செய்திகள்

உக்ரைனில் கண்ணி வெடிகளை அகற்ற கனடிய அரசாங்கம் $15 மில்லியன் நிதி உதவி

Lankathas Pathmanathan
உக்ரைனில் கண்ணி வெடிகளை அகற்ற கனடிய அரசாங்கம் 15 மில்லியன் டொலர் நிதியை உறுதியளித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் Melanie Joly செவ்வாய்க்கிழமை (06) இந்த அறிவித்தலை வெளியிட்டார். பெரும்பாலான நாடுகளில் கண்ணி வெடிகளைத் தடை...
செய்திகள்

இறையாண்மை சட்டம்  தவறானதால்ல: Alberta முதல்வர் Smith

Lankathas Pathmanathan
Alberta அரசாங்கம் அறிமுகபடுத்தியுள்ள சர்ச்சைக்குரிய இறையாண்மை சட்டம்  தவறு என்ற கருத்தை முதல்வர் Danielle Smith நிராகரித்தார். ஆனாலும் இறையாண்மைச் சட்டம் அதன் வார்த்தைகளில் சரியானதாக இருக்கவில்லை என அவர் ஒப்புக் கொண்டார். இறையாண்மைச்...
செய்திகள்

Ontario மாகாண NDP தலைவராக பதவியேற்கும் Marit Stiles

Lankathas Pathmanathan
Ontario மாகாண NDP தலைவராக Marit Stiles பதவியேற்க உள்ளார். தலைமை பதவிக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் காலம் முடிவடைந்த நிலையில் தனது பெயரை பதிவு செய்த ஒரே வேட்பாளராக Stiles உள்ளார். திங்கட்கிழமை...
செய்திகள்

நாடளாவிய ரீதியில் குறைந்து வரும் எரிபொருளின் விலை

Lankathas Pathmanathan
நாடளாவிய ரீதியில் எரிபொருளின் விலை அண்மைக் காலமாக குறைந்து வருகிறது. November மாத சராசரியுடன் ஒப்பிடுகையில் செவ்வாய்க்கிழமை (06) வரை எரிபொருளின் விலைகள் 25 சதத்திற்கு மேல் குறைந்துள்ளன. தற்போது சராசரியாக எரிபொருளின் விலை...
செய்திகள்

கனடாவில் குழந்தைகள் மத்தியில் அதிகரிக்கும் சுவாச நோய்!

Lankathas Pathmanathan
கனடா முழுவதும் குழந்தைகளும் குடும்பங்களும் எதிர்கொள்ளும் சுவாச நோய் தொற்று குறித்து கவலை அடைவதாக பிரதமர் Justin Trudeau கூறினார். குழந்தைகளிடையே அதிகரித்து வரும் சுவாச நோய் தொற்று, நாடு முழுவதும் உள்ள குழந்தைகள்...
செய்திகள்

புதிய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள வாக்களித்த கல்வி தொழிலாளர்கள்

Lankathas Pathmanathan
Ontario கல்வி ஆதரவு ஊழியர்கள் மாகாண அரசாங்கத்துடன் ஒரு புதிய ஒப்பந்தத்தை ஏற்க வாக்களித்துள்ளனர். சுமார் 55,000 தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கனடிய பொது ஊழியர் சங்கம் திங்கட்கிழமை (05) காலை இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதாக...