கனடாவின் முதல் முழு அளவிலான வணிக மின்சார வாகன உற்பத்தி நிறுவனம் திறப்பு
கனடாவின் முதல் முழு அளவிலான மின்சார வாகன உற்பத்தி நிறுவனத்தை பிரதமர் Justin Trudeau, Ontario முதல்வர் Doug Ford ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர் இந்த புதிய உற்பத்தி நிலையத்தின் ஆரம்பத்தை பிரதமரும்,...
