சட்ட நடவடிக்கை முன்னெடுக்கும் Han Dong
சீன அரசுடனான தொடர்பு குறித்த கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர் Han Dong சட்ட நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்கவுள்ளார். 2021 இல் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கனேடியர்களின் விடுதலையை தாமதப்படுத்துவது குறித்து...
