குறுகிய பயணங்களுக்கான PCR சோதனை தேவைகள் நீக்கம்
குறுகிய பயணங்களுக்கான PCR சோதனை தேவைகளை நீக்க கனடிய மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. குறுகிய பயணங்களுக்கு பின்னர் கனடாவுக்கு திரும்பும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கான PCR சோதனைத் தேவையை மத்திய அரசு...
