தேசியம்
செய்திகள்

NATO கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு Brussels பயணமாகும் Trudeau

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு குறித்த NATO கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் Justin Trudeau இந்த மாத இறுதியில் Brussels செல்ல உள்ளார்.
இந்த சந்திப்பு பெல்ஜியத்தின் தலைநகரில் March மாதம் 24ஆம் திகதி நடைபெற உள்ளது.

கடந்த வாரம் பிரதமர் Trudeau ஒரு வார கால ஐரோப்பிய பயணம் ஒன்றை மேற்கொண்டார்.

நான்கு நாடுகளுக்கான ஐரோப்பிய பயணத்தில் Trudeau பல்வேறு பங்காளி நாடுகளின் தலைவர்களுடன் தொடர் சந்திப்பில் ஈடுபட்டார்.

இங்கிலாந்து, Latvia, Germany, Poland ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட Trudeau, தனது சந்திப்புகளில் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவின் மீது அழுத்தத்தை அதிகரிக்க வலியுறுத்தினார்.

Related posts

Atlantic கனடாவில் வலுவான உள்கட்டமைப்பின் தேவையை வலியுறுத்திய பிரதமர்

Lankathas Pathmanathan

விமர்சனத்திற்கு உள்ளாகும் நெறிமுறைகள் ஆணையரின் நியமனம்

Lankathas Pathmanathan

வதிவிடப் பாடசாலைகள் குறித்து வேதனை தெரிவித்த போப்பாண்டவர் – மன்னிப்பு கோர மறுப்பு

Gaya Raja

Leave a Comment