சந்திரனைச் சுற்றவுள்ள முதல் கனடியர் Jeremy Hansen
கனேடியர் ஒருவர் முதன் முறையாக நிலாவிற்கு செல்லும் விண்கலத்தில் பயணிக்கவுள்ளார். சந்திரனைச் சுற்றவுள்ள முதல் கனடியராக Jeremy Hansen தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். NASA, கனடிய விண்வெளி ஆய்வு நிலையத்துடன் இணைந்து நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த அறிவிப்பை...
