Bell கனடா 1,300 பணியாளர்களை பணி நீக்கம் செய்கிறது. Bell கனடா அதன் பணியாளர்களில் சுமார் மூன்று சதவீதமானவர்களை பணி நீக்கம் செய்கிறது. ஒன்பது வானொலி நிலையங்களை மூட அல்லது விற்பனை செய்யவும் Bell...
Toronto நகர முதல்வர் இடைத்தேர்தல், முன்கூட்டிய வாக்களிப்பு காலத்தில் 12 சதவீதம் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த வியாழக்கிழமை (08) ஆரம்பமான முன்கூட்டிய வாக்களிப்பு செவ்வாய்க்கிழமை (13) நிறைவடைந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற நகர...
நான்கு தொகுதிகளில் எதிர்வரும் திங்கட்கிழமை (19) மத்திய இடைத்தேர்தல் நடைபெறுகிறது. Manitoba மாகாணத்தில் இரண்டு, Ontario, Quebec மாகாணங்களில் தலா ஒன்று என மொத்தம் நான்கு தொகுதிகளில் இந்த இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. Manitobaவில்...
இங்கிலாந்தில் நிகழ்ந்த வாகன விபத்தில் கனடாவை சேர்ந்த இரண்டு தமிழர்கள் உட்பட மூவர் மரணமடைந்தனர். கடந்த சனிக்கிழமை (10) மாலை இங்கிலாந்தின் தென் கிழக்குப் பிரதேசத்தில் West Sussex பகுதியில் இரண்டு வாகனங்கள் மோதுண்டபோது...
மூன்று கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வெளிநாட்டு தலையீடு முயற்சிகள் குறித்து RCMP விசாரணைகளை முன்னெடுக்கின்றது. Conservative நாடாளுமன்ற உறுப்பினர்கள் Michael Chong, Erin O’Toole, புதிய ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Jenny...
21 ஆம் நூற்றாண்டின் மோசமான காட்டுத்தீ பருவத்தை கனடா எதிர்கொள்வதாக அவசர தயார் நிலை அமைச்சர் Bill Blair கூறினார். இந்த ஆண்டு இதுவரை 47,000 சதுர கிலோ மீட்டர்கள் காட்டுத்தீ காரணமாக எரிந்துள்ளன....
Ontario Liberal கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிட Mississauga நகர முதல்வர் Bonnie Crombie அதிகாரப்பூர்வமாக தனது பெயரை பதிவு செய்துள்ளார். தலைமை பதவிக்கு நான்காவது வேட்பாளராக Bonnie Crombie தனது பெயரை பதிவு...
Toronto Raptors கூடைப்பந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்பட்டார். Raptors அணியின் 10வது தலைமை பயிற்சியாளராக Darko Rajakovic செவ்வாய்க்கிழமை (13) நியமிக்கப்பட்டார். Raptors தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து Nick Nurse...
Toronto நகர முதல்வர் வேட்பாளர் ஒருவர் கொலை மிரட்டல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். வேட்பாளர் Chris Saccoccia செவ்வாய்க்கிழமை (13) கைது செய்யப்பட்டதை Toronto காவல்துறையினர் உறுதிபடுத்தினர். மரண அச்சுறுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டில் இவர்...
Toronto நகர முதல்வர் பதவிக்கான இடைத் தேர்தலில் போட்டியிடும் Olivia Chow, ஞாயிற்றுக்கிழமை (11) தமிழ் மக்களுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டார். சுமார் 75 பேர் கலந்து கொண்ட இந்த சந்திப்பில் Olivia Chow தனது...