British Colombiaவில் ஒரு RCMP அதிகாரி பலி – இருவர் காயம்!
British Colombiaவில் தேடுதல் ஆணையை செயல்படுத்த முயன்ற 1 RCMP அதிகாரி கொல்லப்பட்டார், 2 பேர் படுகாயமடைந்தனர். வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இந்த சம்பவத்தில் சந்தேக நபரும் சுடப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளானார். RCMP வெள்ளி...
