கடந்த June மாதத்தில் கனடாவின் மக்கள் தொகை 40 மில்லியனை தாண்டியது. கனடிய புள்ளிவிவர திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இந்த தரவு வெளியானது. கனடா தினமான July 1 இல் கனடாவின் மக்கள் தொகை...
Naziகளுடன் இணைந்து போரிட்ட உக்ரேனியரை கனடிய நாடாளுமன்றம் அங்கீகரித்ததற்கு பிரதமர் Justin Trudeau மன்னிப்பு கோரினார். இரண்டாம் உலகப் போரின்போது Naziகளுடன் இணைந்து போரிட்ட ஒருவரை நாடாளுமன்றம் அங்கீகரித்ததற்காக புதன்கிழமை (27) பிரதமர் மன்னிப்பு...
British Colombia மாகாண உலங்குவானுர்தி விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் நால்வர் காயமடைந்தனர். Prince George நகரில் செவ்வாய்க்கிழமை (26) காலை இந்த உலங்குவானுர்தி விபத்துக்குள்ளானது. இந்த உலங்குவானுர்தி தனியாருக்கு சொந்தமானது என அதிகாரிகள்...
கனடிய நாடாளுமன்ற சபாநாயகர் Anthony Rota பதவி விலகினார். செவ்வாய்கிழமை (26) பிற்பகல் நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பின் பின்னர் இந்த முடிவை Anthony Rota அறிவித்தார். இரண்டாம் உலகப் போரின்போது Naziகளுடன் இணைந்து...
British Colombia மாகாணத்தின் Prince George நகரில் உலங்குவானுர்தி விபத்துக்குள்ளானதில் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை (26) காலை 7:45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. ஆறு மருத்துவ அவசர ஊர்தி சம்பவ...
கனடிய நாடாளுமன்ற சபாநாயகர் Anthony Rota பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது. இரண்டாம் உலகப் போரின்போது Naziகளுடன் இணைந்து போரிட்ட உக்ரேனியருக்கு கனடிய நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட வரவேற்பின் பின்னணியில் இந்த...
கனடிய வரலாற்றில் முதற்குடியினர் ஒருவர் மாகாண முதல்வராக தெரிவாகும் சந்தர்ப்பம் Manitoba மாகாணத்தில் தோன்றியுள்ளது. Manitoba மாகாணத்தில் தேர்தல் October மாதம் 3ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் புதிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றால்...
உக்ரைனுக்கு மேலும் 650 மில்லியன் உதவியை கனடிய பிரதமர் அறிவித்தார். உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy கனடாவுக்கு வெள்ளிக்கிழமை (22) பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது, கனடிய நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றினார். உக்ரைனுக்கு...
கனேடியர் கொலையில் இந்திய அரசின் பங்கு குறித்த குற்றவியல் விசாரணையை கனடிய பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்தினார். கனடாவின் முக்கிய சீக்கிய தலைவர் Hardeep Singh Nijjar கடந்த June மாதம் British Colombiaவில் கொல்லப்பட்டார்....
Brampton நகரில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தமிழர் கைது செய்யப்பட்டார். இவர் காவல்துறை அதிகாரியை போல் ஆள்மாறாட்டம் செய்ததாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் வியாழக்கிழமை (21) Brampton நகரில் Bovaird...