புதிய சபாநாயகரை தெரிவு செய்யவுள்ள நாடாளுமன்றம்
கனடிய நாடாளுமன்ற சபாநாயகர் செவ்வாய்க்கிழமை (03) தெரிவாகவுள்ளார். ஏழு வேட்பாளர்கள் இந்த முக்கிய பதவிக்கு போட்டியிடுகின்றனர். சபாநாயகர் பதவிக்கு போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்; Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Alexandra Mendes; Liberal நாடாளுமன்ற உறுப்பினர்...
