பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபட நிர்ப்பந்தித்ததாக குற்றம் சாட்டப்பட்ட தமிழர்
Torontoவில் தமிழர் மீது மனித கடத்தல் விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது இவர் Montreal விடுதியில் 3 மாதங்கள் பெண் ஒருவரை தடுத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது Toronto காவல்துறையினரின் மனித கடத்தல் விசாரணையை தொடர்ந்து Markham...
