முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வை இரத்து செய்தது CTC!
கனடிய தமிழர் பேரவை – CTC – கனடிய நாடாளுமன்றத்தில் நடத்த இருந்த “முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வை” இரத்து செய்ய தீர்மானித்துள்ளது. திங்கட்கிழமை (06) நடைபெற்ற கனேடிய தமிழர் கூட்டின் நீதிக்கான அழைப்பு நிகழ்வில்...
