Toronto-St. Paul இடைத் தேர்தலில் Conservative வெற்றி
Toronto-St. Paul தொகுதியில் Conservative கட்சி வெற்றி பெற்றது. Toronto-St. Paul தொகுதிக்கான மத்திய இடைத் தேர்தல் வாக்களிப்பு திங்கட்கிழமை (24) நடைபெற்றது. இம்முறை இந்த தொகுதியின் Liberal கட்சி வேட்பாளராக Leslie Church,...
