Ontario Science Centre மூடப்படுகிறது!
Ontario Science Centre கட்டமைப்புச் சிக்கல்கள் காரணமாக மூடப்படுகிறது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் Ontario Science Centreரை பொதுமக்கள் பாவனைக்கு நிரந்தரமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. Ontario மாகாண அரசாங்கம் வெள்ளிக்கிழமை (21)...
