Mississauga நகர பொது பேருந்து விபத்தில் 12 பேர் காயம்!
Mississauga நகரில் பொது பேருந்து வாகனம் மீது மோதியதில் குறைந்தது 12 பேர் காயமடைந்தனர். பேருந்து நடத்துனர் வாகனம் மீது மோதியதில், பேருந்து பள்ளத்தில் விழுந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (02) காலை நிகழ்ந்தது. செவ்வாய்...
