விடுப்பு எடுப்பதாக அறிவித்த மாகாண அமைச்சர்!
Ontario மாகாண அமைச்சர் Michael Ford விடுப்பு எடுக்க உள்ளதாக அறிவித்தார். தனது உடல் நலத்தில் கவனம் செலுத்தும் வகையில் அமைச்சரவையில் இருந்து விடுப்பு எடுத்துக் கொள்வதாக Michael Ford அறிவித்தார். மாகாணசபை உறுப்பினர்...
