தேசியம்
செய்திகள்

தமிழர் கனடாவின் போக்குவரத்து துறை அமைச்சாரானார்!

தமிழரான அனிதா ஆனந்த் கனடாவின் போக்குவரத்து துறை அமைச்சாராக பதவியேற்றார்.

பிரதமர் Justin Trudeau வியாழக்கிழமை (19) அமைச்சரவை மாற்றமொன்றை அறிவித்தார்.
அமைச்சரவையில் இருந்து போக்குவரத்து அமைச்சர் Pablo Rodriguez விலகிய நிலையில் இந்த மாற்றம் வெளியானது.

இந்த மாற்றத்தில் கருவூல வாரியத் தலைவர் அனிதா ஆனந்த் புதிய போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

ஆளுநர் நாயகத்தின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்ற சிறிய நிகழ்வில் அனிதா ஆனந்த் புதிய அமைச்சராக  பதவியேற்றார்

இந்த நிலையில் அடுத்த சில மாதங்களில் ஒரு பெரிய அமைச்சரவை மாற்றத்திற்கான திட்டங்களை பிரதமர் கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

Related posts

கனடாவின் இறையாண்மையை அமெரிக்கா ஜனாதிபதி மதிக்கிறார்: Mark Carney

Lankathas Pathmanathan

கலப்பு தடுப்பூசிகளை பெற்ற கனேடியர்களை அனுமதிக்கவுள்ள அமெரிக்கா!

Gaya Raja

NATO தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு

Lankathas Pathmanathan

Leave a Comment