தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5591 Posts - 0 Comments
செய்திகள்

சரக்கு புகையிரத வண்டி தீப்பிடித்தது

Lankathas Pathmanathan
சரக்கு புகையிரத வண்டி ஒன்று தீப்பிடித்த சம்பவம் Ontario மாகாணத்தின் London நகரில் நிகழ்ந்தது. ஞாயிற்றுக்கிழமை (21) இரவு 11 மணியளவில் பயணித்துக் கொண்டிருந்த சரக்கு புகையிரத வண்டி தீப்பிடித்தது. பழைய புகையிரத மர...
செய்திகள்

GO புகையிரதத்தின் கூரையில் இருந்து விழுந்த 15 வயது சிறுவன்

Lankathas Pathmanathan
GO புகையிரதத்தின் மேற்கூரையில் இருந்து விழுந்து 15 வயது சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை (21) நள்ளிரவைத் தாண்டி Union புகையிரத நிலையத்தில் இருந்து கிழக்கு நோக்கி பயணித்த புகையிரதத்தில்...
செய்திகள்

RCMP அதிகாரிகளால் சுடப்பட்ட 27 வயது இளைஞன் மரணம்

Lankathas Pathmanathan
RCMP அதிகாரிகளால் சுடப்பட்ட 27 வயது இளைஞன் மரணமடைந்தார். Manitoba First Nation பகுதியில் இந்த சம்பவம் சனிக்கிழமை (20) மாலை நிகழ்ந்தது. Manitoba First Nation காவல்துறையினர் விடுத்த அழைப்பை அடுத்து Amaranth...
செய்திகள்

Sarnia நகரில் இயங்கி வந்த இரசாயன ஆலை மூடப்படுகிறது

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தின் Sarnia நகரில் இயங்கி வந்த ஒரு இரசாயன ஆலை மூடப்படுகிறது. INEOS Styrolution என்ற இரசாயன உற்பத்தி ஆலை மூடப்படுகிறது. பராமரிப்பு செயல்பாடுகளுக்காக செயல்பாடுகளை நிறுத்தியுள்ளதாக INEOS Styrolution சனிக்கிழமை (20)...
செய்திகள்

Newfoundland and Labrador மாகாண நகரில் அவசரகால நிலை

Lankathas Pathmanathan
Newfoundland and Labrador மாகாணத்தில் உள்ள ஒரு நகரம் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. Happy Valley-Goose பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் எரியும் கட்டுப்பாடற்ற தீ காரணமாக இந்த அவசரகால நிலை...
செய்திகள்

NHL Stanley Cup தொடருக்கு நான்கு கனடிய அணிகள் தகுதி

Lankathas Pathmanathan
நான்கு கனடிய அணிகள் NHL Stanley Cup playoffs தொடருக்கு தகுதி பெற்றன. COVID தொற்று நோயால் குறைக்கப்பட்ட 2020-21 பருவத்திற்கு பின்னர் முதல் முறையாக, நான்கு கனடிய அணிகள் NHL Stanley Cup...
செய்திகள்

Torontoவில் விற்பனை செய்யப்பட்ட $70 மில்லியன் Lotto Max அதிஸ்டலாப சீட்டு!

Lankathas Pathmanathan
Torontoவில் விற்பனை செய்யப்பட்ட Lotto Max அதிஸ்டலாப சீட்டு 70 மில்லியன் டொலர் பரிசு வென்றது. வெள்ளிக்கிழமை (19) நிகழ்ந்த குலுக்கலில் 70 மில்லியன் டொலர் பரிசு வெற்றியீட்டப்பட்டது. 70 மில்லியன் டொலர் பரிசு வென்ற...
செய்திகள்

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களை தணிக்க கனடா அழைப்பு

Lankathas Pathmanathan
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களை தணிக்க “அனைத்து தரப்பினருக்கும்” கனடா அழைப்பு விடுத்துள்ளது. வியாழக்கிழமை இரவில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேலிய தாக்குதலைத் தொடர்ந்து கனடா இந்த அழைப்பை விடுத்துள்ளது. எனது G7 சகாக்களுடன்...
செய்திகள்

ஆறு இலங்கையர்களை கொலை செய்த சந்தேக நபர் நீதிமன்றில்

Lankathas Pathmanathan
Ottawaவில் ஒரு வீட்டில் ஆறு இலங்கையர்களை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர் வியாழக்கிழமை (18) நீதிமன்றத்தில் ஆஜரானார். இது அவரது நான்காவது நீதிமன்ற விசாரணையாகும். இந்த படுகொலைகளின் சந்தேக நபருக்கு ஜாமீன்...
செய்திகள்

தலைமைப் பதவிக்கு போட்டியிடும் எண்ணம் இல்லை: அமைச்சர் Dominic LeBlanc

Lankathas Pathmanathan
Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் எண்ணம் இல்லை என அமைச்சர் Dominic LeBlanc தெரிவித்தார். பிரதமர் Justin Trudeau தலைமையின் கீழ் அடுத்த தேர்தலில் வேட்பாளராக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக Dominic LeBlanc தெரிவித்துள்ளார்...