Ontario பாடசாலை வகுப்பறைகளில் கையடக்க தொலைபேசிக்கு தடை
Ontario மாகாண பாடசாலைகளின் வகுப்பறைகளில் கையடக்க தொலைபேசியை பயன்படுத்த தடை விதிக்கப்படவுள்ளது. 2024-2025 கல்வி ஆண்டின் ஆரம்பமான September மாதம் முதல் இந்த தடை விதிமுறை நடைமுறைக்கு வருகிறது. கையடக்க தொலைபேசியை பயன்படுத்த தடை...
