கனடியரின் கொலையுடன் கனடாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கு தொடர்பு?
சீக்கிய கனடியர் கொலை குறித்த விசாரணையில் கனடாவுக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தொடர்புடைய நபராக அடையாளம் காணப்பட்டவர் என தெரியவருகிறது. கடந்த ஆண்டு British Colombia மாகாணத்தில் சீக்கிய தலைவர் Hardeep Singh Nijjar...
