World Series 2025: மூன்றாவது ஆட்டத்தில் Dodgers வெற்றி
World Series 2025 தொடரில் மூன்றாவது ஆட்டத்தில் Los Angeles Dodgers அணி வெற்றி பெற்றது. இம்முறை World Series தொடரில் Toronto Blue Jays அணியும் Los Angeles Dodgers அணியும் எதிர்கொள்கின்றன. இந்த தொடரின்...
