வார இறுதிக்குப் பின்னர் கனடாவில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும்:நிபுணர்கள் எச்சரிக்கை!
வார இறுதிக்குப் பின்னர் COVID தொற்றின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு கனடா தயாராக இருக்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். Victoria தின நீண்ட வார இறுதிக்குள் கனடியர்கள் சமூக சந்திப்புகளின் ஈடுபட்டால் தொற்றுக்களின் எண்ணிக்கையில்...
