Pfizer தடுப்பூசியின் சேமிப்பு வெப்பநிலையில் மாற்றங்களை Health கனடா அறிவித்தது
Pfizer தடுப்பூசியின் சேமிப்பு வெப்பநிலையில் மாற்றங்களை Health கனடா அங்கீகரிக்கிறது Pfizer தடுப்பூசியை வழக்கமான குளிர்சாதன பெட்டி வெப்பநிலையில் ஒரு மாதம் வரை சேமிக்க அனுமதிக்கும் புதிய வழிகாட்டுதல்களை Health கனடா அறிவித்தது. புதன்கிழமை...
