September 18, 2024
தேசியம்
செய்திகள்

இஸ்ரேல் -பாலஸ்தீன மோதலில் போர் நிறுத்தம் அவசியம்: கனடிய பிரதமர்

இஸ்ரேலிய-பாலஸ்தீனிய மோதலில் போர் நிறுத்தம் ஒன்று அவசியமென கனடிய பிரதமர் தெரிவித்தார்.

அதிகமான பொதுமக்கள் இழப்பை தவிர்க்க போர் நிறுத்தம் அவசியமானது என பிரதமர் Justin Trudeau கூறினார். பொதுமக்களின் உயிர் இழப்பை தவிர்க்க கனடா சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுப்பதற்காக Bloc Quebecois கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினரின் பிரேரணை கடந்த வாரம் கனடிய நாடாளுமன்றத்தில்  ஒருமனதாக ஒப்புதல் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Toronto Maple Leafs பொது மேலாளர் பதவியில் இருந்து வெளியேற்றம்

Lankathas Pathmanathan

உச்ச நீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெற நீதிபதி Russell Brown முடிவு

Lankathas Pathmanathan

Ontario மிக மோசமான சூழ்நிலையைத் தவிர்த்துள்ளது

Lankathas Pathmanathan

Leave a Comment