தேசியம்
செய்திகள்

கனடாவில் COVID மரணங்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியது

கனடாவில் COVID தொற்றின் காரணமாக ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியது.

Ontarioவில் செவ்வாய்க்கிழமைக்கு  17 மரணங்கள் பதிவான நிலையில் கனடாவின் மொத்த மரணங்களின் எண்ணிக்கை  25 ஆயிரத்தை தாண்டியது. இவற்றில் பெரும்பாலான இறப்புகள் நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் நிகழ்ந்துள்ளன.

ஆனாலும் மூன்றாவது அலை Ontario, Alberta, British Columbia ஆகிய மாகாணங்களில்  பல இளம் வயதினர் மரணமடைய காரணமாகியுள்ளது.

Related posts

காவல்துறை அதிகாரிகளை கொல்பவர்களுக்கு பிணை வழங்க கூடாது: பிரதமரிடம் Doug Ford அவசர வேண்டுகோள்!

Lankathas Pathmanathan

தேசிய நல்லிணக்க நாளில் பிரதமர் விடுமுறை – எழுந்தது குற்றச்சாட்டு

Gaya Raja

CUSMA ஒப்பந்தத்தில் எந்த ஒரு முடிவும் புதன்கிழமை எட்டப்படாது?

Lankathas Pathmanathan

Leave a Comment