தேசியம்
செய்திகள்

Nunavut நாடாளுமன்ற உறுப்பினர் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடமாட்டார்!

Nunavut பிராந்தியத்தின் ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை என முடிவு செய்துள்ளார்.

NDP கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்  Mumilaaq Qaqqaq வியாழக்கிழமை இந்த முடிவை அறிவித்தார். 2019 ஆம் ஆண்டில் முதன் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 27 வயதான அவர் அரசியலில் இருந்து விலகுவதற்கான தனது முடிவுக்கு  ஒரு காரணத்தையும் தெரிவிக்கவில்லை.

ஆனாலும் பழங்குடி சமூகங்களுக்கு உதவ அரசாங்கங்கள் தொடர்ந்து தவறிவிடுகின்றனர் என அவர் கூறினார்.

Related posts

கனேடிய தங்க மகன் De Grasse!

Gaya Raja

கனடாவில் 210 உறுதி செய்யப்பட்ட Monkeypox தொற்றுகள் பதிவு

Lankathas Pathmanathan

Hydrochloric அமிலத்தின் வெளிப்பாடு காரணமாக 23 பேர் மருத்துவமனையில் அனுமதி

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!