தேசியம்
Home Page 76
செய்திகள்

வானிலை எச்சரிக்கைகளுக்கு புதிய வண்ணக் குறியீட்டு முறை அறிமுகம்!

Lankathas Pathmanathan
வானிலை எச்சரிக்கைகளுக்கு புதிய வண்ணக் குறியீட்டு முறை அறிமுகமாகிறது. கனடிய சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற அமைப்பு (Environment and Climate Change Canada – ECCC) இந்த வண்ணக் குறியீடு கொண்ட அடுக்கு நிலையிலான
செய்திகள்

Dundas புகையிரத நிலையத்தில் கத்திக் குத்து!

Lankathas Pathmanathan
Toronto போக்குவரத்து சபையின் ஊழியர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் Dundas புகையிரத நிலையத்தில் நிகழ்ந்தது. புதன்கிழமை (26) பிற்பகல் 1:10 மணியளவில் Dundas புகையிரத நிலையத்தில் TTC ஊழியர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார்.
செய்திகள்

மருத்துவ உதவிக்காகக் காத்திருந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனடியர்கள் கடந்த ஆண்டு மரணம்: புதிய அறிக்கை

Lankathas Pathmanathan
மருத்துவ உதவிக்காகக் காத்திருந்த கனடியர்கள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கடந்த ஆண்டு மரணமடைந்தனர் என புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. கனடாவில் அதிகரித்து வரும் மருத்துவ உதவிக்காகக் காத்திருந்த கனடியர்கள் மரணங்கள் குறித்து ஒரு
செய்திகள்

14 Alberta சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்படலாம்?

Lankathas Pathmanathan
Alberta அரசாங்கத்தின் 14 சட்டமன்ற உறுப்பினர்கள் திரும்பப் பெறுதல் மனுக்களை – recall petitions – எதிர்கொள்கின்றனர். ஐக்கிய Conservative கட்சியின் (UCP) சட்டமன்ற உறுப்பினர்கள் 14 பேர் இந்தத் திரும்பப் பெறுதல் மனுக்களை
செய்திகள்

Louis Plamondon: நீண்ட கால தொடர்ச்சியான சேவைக்கான நாடாளுமன்ற உறுப்பினர்

Lankathas Pathmanathan
கனடிய வரலாற்றில் மிக நீண்ட கால  தொடர்ச்சியான சேவைக்கான நாடாளுமன்ற உறுப்பினராக Louis Plamondon பெயர் பெற்றார். 82 வயதான Louis Plamondon புதன்கிழமை தொடர்ச்சியாக 15,059-வது நாளாக நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி கனடிய
செய்திகள்

Mark Carney அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?

Lankathas Pathmanathan
பிரதமர் Mark Carney அரசில் விரைவில் ஒரு அமைச்சரவை மாற்றம் எதிர்வு கூறப்படுகிறது. நத்தாருக்கு முன்னர் ஒரு அமைச்சரவை மாற்றம் சாத்தியம் என Toronto Sun பத்திரிகை செய்தி வெளியிட்டது. இந்த மாற்றத்தில் தமிழரான 
செய்திகள்

விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் செயற்பாடுகளை கனடா அனுமதிக்க கூடாது: இலங்கை வலியுறுத்தல்

Lankathas Pathmanathan
கனடிய தமிழர்களின் அரசியல் வெளிப்பாடுகளை கட்டுப்படுத்த கனடாவை இலங்கை அரசாங்கம் வலியுறுத்துகின்றது. விடுதலைப் புலிகள் அமைப்பை ஆதரிக்கும் செயற்பாடுகளை கனடா அனுமதிக்க கூடாது என இலங்கை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித
செய்திகள்

Mark Carney அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு பயணம்?

Lankathas Pathmanathan
அமெரிக்காவுக்கு அடுத்த வாரம் ஒரு பயணம் மேற்கொள்வது குறித்து கனடிய பிரதமர் பரிசீலித்து வருவதாக மத்திய அரசாங்க வட்டாரத் தகவல்கள் உறுதிப்படுத்தின. அமெரிக்க ஜனாதிபதியுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க அவசரமில்லை என கனடிய
செய்திகள்

Ontario, Quebec, Alberta, Saskatchewan மாகாணங்களில் இந்த வாரம் கடும் பனிப்பொழிவு!

Lankathas Pathmanathan
Ontario, Quebec மாகாணங்களில் குளிர்கால புயல் உருவாகி வருவதாக வானிலை முன்னறிவிப்பு எச்சரிக்கிறது. இந்த வாரம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியான வானிலை மாற்றங்கள் எதிர்வு கூறப்பட்டுள்ளது. இது இந்த குளிர்காலத்தின் மிகவும் குளிரான
செய்திகள்

பொருத்தமான போது மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியுடன் பேசுவேன்: Mark Carney

Lankathas Pathmanathan
அமெரிக்க ஜனாதிபதியுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க அவசரமில்லை என கனடிய பிரதமர் தெரிவித்தார். பொருத்தமான போது மீண்டும் ஜனாதிபதியுடன் பேசுவேன் என கனடிய பிரதமர் ஞாயிற்றுக்கிழமை (23) கூறினார். அடுத்த இரண்டு வாரங்களில்