British Colombia தடுப்பூசிகளுக்கு இடையிலான நாட்களை குறைக்கிறது !
COVID தடுப்பூசிகளுக்கு இடையிலான இடைவெளியை 49 நாட்களில் இருந்து 28 நாட்களாகக் குறைக்க British Colombia மாகாணம் முடிவு செய்துள்ளது. மாகாணத்தின் சுகாதார தலைமை மருத்துவர் வைத்தியர் Bonnie Henry இன்று இந்தத் தகவலை
