தேசியம்
செய்திகள்

COVID மூலக்கூறு சோதனையை முடிவுக்கு கொண்டு வர பல முதல்வர்கள் விரும்புகிறார்கள்: Ford

கனடாவிற்குள் வருவதற்கு தேவையான COVID மூலக்கூறு சோதனையை (molecular test) முடிவுக்கு கொண்டு வர பல முதல்வர்கள் விரும்புகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.

Ontario முதல்வர் Doug Ford இந்த கருத்தை தெரிவித்தார்.

திங்கட்கிழமை கனடாவின் முதல்வர்களுடனான சந்திப்பில் இந்த விடயம் விவாதிக்கப்பட்டது என Ford கூறினார்.

இந்த விடயம் பிரதமருடனான சந்திப்பில் கலந்துரையாடப்படும் எனவும் முதல்வர் Ford குறிப்பிட்டார்.

தற்போது, கனடாவிற்குள் வருவதற்கு PCR சோதனை போன்ற எதிர்மறை மூலக்கூறு சோதனை முடிவு தேவைப்படுகிறது.

Related posts

கனடாவில் COVID தொற்றின் நான்காவது அலை ஆரம்பம்!

Gaya Raja

பெரும்பாலான இந்திய மாணவர்களின் கல்வி அனுமதி விண்ணப்பங்களை நிராகரிக்கும் கனடா?

Lankathas Pathmanathan

Toronto வாகன விபத்தில் நால்வர் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment